--- --:--:-- --

பாஜகவில் இருந்து KR வெங்கடேஷ் நீக்கம்..!

11

பாஜக OBC அணியின் மாநில செயலாளராக உள்ள KR வெங்கடேஷை கட்சியிலிருந்து நீக்கி நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இவரை கட்டப்பஞ்சாயத்து மற்றும் மோசடி வழக்குகளில் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

 

இந்நிலையில், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்படுவதாக நயினார் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon