--- --:--:-- --

விபத்துக்குள்ளான விமானத்தின் முக்கிய கருவி மீட்பு..!

3

கமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இருப்பிட கண்காணிப்பு கருவி தற்போது மீட்கப்பட்டுள்ளது. 2வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய கருவி மீட்கப்பட்டுள்ளது.

 

டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில் எமர்ஜென்சி லொக்கேட்டர் ட்ரான்ஸ்மீட்டர் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon