--- --:--:-- --

பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000: சந்திரபாபு நாயுடு

9

ந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு ₹15,000 வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு ₹15,000 அளிக்கும், அந்தப் பணம் மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என்றார்.

Right Menu Icon