பிளாஸ்டிக்கை அழிக்கும் கடல் பூஞ்சை கண்டுபிடிப்பு..!
பருவநிலை, சுற்றுப்புறச் சூழல், கடல்வாழ் உயிரினங்கள் என பூமியின் பசுமைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் சவாலாக இருந்து வருகின்றன. அதனை அழிப்பதற்கான ஆய்வில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளனர்.
தெர்மோபிளாஸ்டிக்கை சிதைக்கும் பாலிப்ரொப்பிலீன் என்ற கடல் பூஞ்சையை கண்டு பிடித்துள்ளனர். இது பிளாஸ்டிக் கழிவுகள் ஒழிப்பில் மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





