--- --:--:-- --

கேதார்நாத் கோயில் திறப்பு.. பக்தி பரவசத்துடன் வழிபாடு!

7

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கேதர்நாத் கோயில் நடை இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. 1,300 கிலோ சாமந்திப் பூக்களால் வண்ணமயமாக கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அம்மாநில CM புஷ்கர் சிங் கலந்து கொண்டார்.

 

நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். குளிர்காலத்தில் பனியால் மூடப்படும் இக்கோயிலில் ஆண்டுக்கு 6 மாதங்களே பக்தர்கள் தரிசிக்க முடியும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon