--- --:--:-- --

விமானி அறைக்குள் புகுந்த பெண்.. அதிர்ச்சி வீடியோ

8

பிரேசிலில் இருந்து நியூயார்க் நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், சில காரணங்களால் புறப்படுவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர், விமானி அறைக்குள் புகுந்து கடுமையாக திட்டியுள்ளார்.

 

பின்னர், வெளியேற்றப்பட்ட அவரை கீழே தள்ளி பணியாளர் கட்டுப்படுத்தியுள்ளார். அப்போது, வேறொரு பயணி பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுக்க, இருவரையும் விமானத்திலிருந்து இறக்கிவிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon