--- --:--:-- --

முன்னாள் ராஜ்யசபா MP ரொனால்ட் காலமானார்!

12

மிசோரம் மாநிலத்தின் காங்கிரஸ் ராஜ்யசபா முன்னாள் MP ரொனால்ட் சபா த்லாவ் (71) காலமானார். இவருக்கு அண்மையில்தான், டெல்லி AIIMS-ல் இதய அறுவை சிகிச்சை நடந்தது. 2014-ல் இவர், ராஜ்யசபா MP ஆக இருந்தார்.

 

2003 முதல் பொதுச் செயலாளர், தலைமை செய்தித் தொடர்பாளர், மருத்துவப் பிரிவுத் தலைவர் போன்ற பதவிகளை வகித்த ரொனால்ட், இறக்கும் வரை மிசோரம் காங்கிரஸ் கமிட்டியின் (MPCC) துணைத் தலைவராக இருந்தார்.

Right Menu Icon