விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியீடு
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழியில் விசில் என்ற தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் 400 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




