--- --:--:-- --

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – இருவருக்கு நீதிமன்ற காவல்

5

மைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யாத 2 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர்.

 

அப்போது குற்றப்பத்திரிகையுடன், சுமார் 5,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Right Menu Icon