அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு – இருவருக்கு நீதிமன்ற காவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யாத 2 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி,...





