--- --:--:-- --

சிவம் தூபேவின் செயலுக்கு குவியும் பாரட்டு..!

5

மிழ்நாட்டைச் சேர்ந்த வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்கள் 10 பேருக்கு தலா ரூ. 70,000 உதவித்தொகை வழங்க உள்ளதாக சிஎஸ்கே வீரரும் இந்திய கிரிக்கெட் வீரருமான சிவம் துபே அறிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வளர்ந்து வரு வீரர்களுக்கு தலா ரூ. 30,000 உதவித்தொகைக்கான காசோலை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon