புதிதாக 50,000 விவசாய மின் இணைப்புகள்.. அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் இந்தாண்டு புதிதாக 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், திமுக அரசு பதவியேற்று கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் புதிய மின் இணைப்புகள், 1.82 லட்சம் புதிய விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதேபோல், புதிதாக 50,000 விவசாய மின் இணைப்புகள் அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




