--- --:--:-- --

ஜம்மு காஷ்மீர் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம்..!

3

பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர்த்து அனைத்து கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon