--- --:--:-- --

புத்த மதகுரு காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி..!

12

6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தாய்லாந்து சென்றுள்ளார். இதனிடையே பாங்காக்கில் உள்ள பிரபல புத்த மடாலயமான வாட் ஃபோவுக்கு பிரதமர் சென்றார் சென்றார்.

 

அங்கு மெழுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்த அவர், புத்த மதகுரு காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வின் போது தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவும் உடன் இருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon