--- --:--:-- --

இந்தியா – தாய்லாந்து உறவு ஆழமான கலாச்சாரம், ஆன்மீகத்துடன் தொடர்புடையது – மோடி

4

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி: “இந்தியா – தாய்லாந்து இடையிலான நூற்றாண்டு கால உறவு என்பது ஆழமான கலாச்சாரம், ஆன்மீகத்தோடு தொடர்புடையது. தாய்லாந்தின் கிராமப்புற வாழ்க்கையுடன் ராமாயணக்கதை ஆழமாக வேரூன்றி உள்ளது.

 

இந்தியா – தாய்லாந்து இடையே பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தோம்.” என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon