--- --:--:-- --

தமிழ்நாட்டில் மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!

3

தமிழ்நாட்டில் மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. செட்டிக்குளம் சின்ன வெங்காயம், பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி ஆகிய 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

இதன்மூலம், தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon