நித்தியானந்தா இறக்கவில்லை: கைலாசா விளக்கம்
நித்தி இறந்துவிட்டதாக, அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோவில் அறிவித்திருந்தார். இந்நிலையில், கேஜிஎஃப் படத்தின் பிஜிஎம் உடன் நித்தியானந்தா இருக்கும் வீடியோவை வெளியிட்ட கைலாசா, மறைந்துவிட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை.
நித்தி தற்போது ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், செயல்படக்கூடிய நிலையிலும் உள்ளார் என்று விளக்கமளித்துள்ளது. ஆனால், இந்த வீடியோவும், பழைய வீடியோ போல் இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




