பெண் கூட்டு பலாத்காரம்: ஹைதராபாத்தில் கொடூரம்
ஹைதராபாத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹாடிஷரிப் என்ற இடத்தில் லிப்ட் தருவதாக கூறி வாகனத்தில் ஏற்றிய ஒரு கும்பல், நடுவழியில் வைத்து அப்பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




