சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துக: வேல்முருகன்
நாதகவிலிருந்து விலகிய நிர்வாகிகள் தவாகவில் இணைந்தனர். இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு கல்வி, வேலைவாய்ப்புகள் என்ற சமூகநீதி உரிமையை வழங்க வலியுறுத்தினார்.
மேலும், இன்று 100 பதவிகளை வெறும் 10% சமூகங்கள் கைப்பற்றுவதாகவும், 90% சமூகங்கள் அந்த இடத்திற்கு வர முடியாமல் தவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




