--- --:--:-- --

தமிழிசை சௌந்தரராஜன் கைது!

5

பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாகச் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிடும் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 

போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள காவல்துறை பாஜக முக்கியத் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். இந்நிலையில் தடையை மீறிச் செல்ல முயன்ற தமிழிசையை போலீசார் கைது செய்துள்ளனர்.

Right Menu Icon