--- --:--:-- --

கைலாசநாதர் லிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வில் ஏமாற்றம்..!

3

சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் லிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு முறையாக நடக்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கைலாசநாதர் மீது சூரிய கதிர் விழும் நிகழ்வு தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும்.

 

அந்த அரிய நிகழ்வை காணும் ஆர்வத்தை ஏற்றுக் கொண்ட ஏராளமான பக்தர்கள் முன்பாக திரண்டு இருந்தனர். இதனால் சூரிய ஒளி செல்லவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் இடையூறுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon