தமிழுக்காக உயிரை விட்டவர்கள் நாங்கள்: கமல்ஹாசன்
தமிழுக்காக உயிரை விட்டவர்கள் தமிழர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதனால் மொழி விவகாரத்தில் தமிழர்களுடன் விளையாட வேண்டாம் என்றும், எந்த மொழி வேண்டும் என தங்களுக்கு தேர்ந்தெடுக்க தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மிக தாமதமாக தான் அரசியலுக்கு வந்ததாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி தொடங்கியிருந்தால், இப்போது தன்னுடைய இடம் வேறு மாதிரி இருந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




