--- --:--:-- --

மெரினா சம்பவம்.. பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..!

8

சென்னை மெரினா கடற்கரையில் இரவில் ஆண் நண்பருடன் அமர்ந்திருந்த பெண்ணிடம் கணவன் மனைவியா என காவலர் கேட்டதால் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த காவலரை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

 

Right Menu Icon