--- --:--:-- --

செல்வப்பெருந்தகைக்கு எதிராக 15 மாவட்ட செயலாளர்கள் புகார்

9

செல்வப்பெருந்தகை, TN காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்து விரைவில் ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதை கொண்டாட அவரின் ஆதரவாளர்கள் தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் 15 பேர், அவருக்கு எதிராக டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பம் கோரியதற்கு அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Right Menu Icon