--- --:--:-- --

நாய் தொல்லை தாங்க முடியவில்லை.. தெறித்து ஓடிய சிறுவன்..!

4

ஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மேல காவிரி பகுதியில் சாலையில் சுற்றி தெரியும் நாய்கள் தெருவில் நடந்து வந்த சிறுவனை விரட்டி செல்வதும் சுற்றுச்சுவரை தாண்டி வீட்டிற்குள் வந்து கோழியை கவ்விச் செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் நெஞ்சை பதை பதைக்க செய்துள்ளது.

 

Right Menu Icon