வரதட்சணையாக ஒரு ரூபாயும் ஒரு தேங்காயும் போதும் எனக் கூறிய மணமகன்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தின் பொழுது மணமகளுக்கு வரதட்சணையாக 5 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
அதில் ஒரே ஒரு ரூபாயும் ஒரு தேங்காயையும் மட்டும் எடுத்துக்கொண்ட மணமகன், மீதி பணத்தை மணமகள் வீட்டாரிடமே திருப்பிக் கொடுத்து விட்டான் வரதட்சணை வாங்க கூடாது என இன்றைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





