--- --:--:-- --

காதலியுடன் நடந்த நிச்சயதார்த்தம்..இளைஞர் மரணம்..!

6

சென்னை மணலியில் காதலித்த பெண்ணுடன் நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் தாமதப்படுத்தியதால் சஞ்சய் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

அண்ணனுக்கு திருமணம் முடிவாகாமல் இருந்தால் சஞ்சீவ் திருமணம் தாமதமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் தொடர்பாக நேற்று சஞ்சய் தனது அண்ணனிடம் கேட்டதாக தெரிகிறது அண்ணனுடன் தகராறு முற்றியதால் மன விரக்த்தியில் சஞ்சய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

Right Menu Icon