டெல்லி முதல்வரை தேர்வு செய்வதில் தொடரும் இழுபறி..!
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்கள் ஆன நிலையில், புதிய முதல்வர் தேர்வு செய்வதில் ஒருமித்த முடிவு எடுக்க முடியாமல் பாஜக தலைமை திணறி வருவதாக கூறப்படுகிறது.
48 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவின் முதல்வர் ரேஸில் பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா, சதீஷ் உபாத்யாய் மூவரும் உள்ளனர். மூவரும் எம்எல்ஏக்களை திரட்டுவதால் முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




