--- --:--:-- --

இளம்பெண் வீடியோ காலில் நிர்வாணமாக நின்ற இளைஞர்..!

5

விழுப்புரம் இளம்பெண்ணுக்கு வந்த வாட்ஸ் அப் வீடியோ காலில் நிர்வாணமாக நின்ற இளைஞர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அரசு ஊழியரான அப்பெண், காலை அட்டென்ட் செய்தபோது, இளைஞர் ஆடையின்றி நின்றுள்ளார்.

 

அதிர்ச்சியான அவர், கணவரிடம் அக்காட்சியை காட்ட இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலீசார் விசாரித்ததில், வீடியோ காலை பதிவு செய்து பணம் பறிக்க திட்டமிட்டது தெரிந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon