--- --:--:-- --

மனைவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்லி பணம் சம்பாதித்த பணம்..!

7

ந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் முனிரத்தினம் ரெட்டி என்பவர் செயலி மூலமாக வரக்கூடிய வீடியோ கால் -ஐ தன்னுடைய மனைவியை அந்த கால்களில் நிர்வாணமாக பேச வைத்து பணம் சம்பாதித்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் கால்கள் அதிகமாக வந்ததால் மனைவிக்கு தொல்லையும் அதிகமாகியுள்ளது. கணவனுடைய தொல்லை தாங்க முடியாமல் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தாங்க முடியாமல் காவலர் ஒருவரிடம் பெண் புகார் அளித்துள்ளார் ஆனால் புகார் கொடுக்கக்கூடிய இடத்தில் அந்த காவலரும் பெண்ணை துன்புறுத்தியுள்ளார்.

 

இதனால் அந்த பெண் வேறு வழியின்றி திருப்பதி பத்திரிகையாளர் மன்றத்தை நாடி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Right Menu Icon