ரம்ஜான் விடுமுறை ரத்து..!
வரும் மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் விடுமுறையை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2024 – 2025-ஆம் தேதியின் கடைசி தேதி மார்ச் 31ஆம் தேதி என கருதப்படும் நிலையில் அன்றைய தினத்திற்குள் அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் முறையாக முடிக்க வேண்டும்.
இந்த ஆண்டு அன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை என்பதால் பல மாநிலங்களின் செயல்படும் வகைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பரிவர்த்தனைகளை முடிப்பதற்காக அனைத்து வங்கிகளும் மார்ச் 31ஆம் தேதி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





