தேர்வுக்கு தாமதமானதால் பாரா க்ளைடிங் செய்த இளைஞர்..!
தேர்வுக்கு சரியான நேரத்திற்கு செல்வதாக இளைஞர் பாரா க்ளைடிங் செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சர்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர் தேர்வுக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக பாரா க்ளைடிங் பயணம் செய்து கல்லூரிக்கு சென்றுள்ளார்.
மலைப்பகுதியில் உள்ள சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்ததால் தேர்வுக்கு முன் பயணம் பாரா க்ளைடிங் செய்து அங்கு சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





