--- --:--:-- --

தவெகவில் இணையும் முக்கிய பிரபலங்கள்..!

9

விஜயகாந்த், கமல் கட்சி தொடங்கியபோது பல முன்னாள் IAS, IPS அதிகாரிகள் நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் அக்கட்சிகளில் இணைந்தனர். ஆனால், விஜய் தவெகவை தொடங்கி ஒருவருடம் கடந்த நிலையிலும், முக்கிய பிரபலங்கள் யாரும் இதுவரை இணையவில்லை.

 

இந்நிலையில், மாநில நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு காட்சிகள் மாறும், பல முக்கிய தலைவர்கள் எங்கள் கட்சியில் இணைய உள்ளனர் என அக்கட்சியின் நிர்வாகி லயோலா மணி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon