--- --:--:-- --

12ம் வகுப்பு மாணவர்களின் பேரவலில் கொண்டாட்டம்.. சொகுசு கார்களில் சாகசம் செய்த மாணவர்கள்..!

6

குஜராத் மாநிலம் சூரத்தில் உயர் ரக கார்களில் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்களது பெரியார் விடை விழாவில் வெப் சீரிஸ் போன்ற சொகுசு கார்களின் சென்ற சாலைகளில் ஆபத்தான முறையில் சாகசம் செய்தனர். விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon