சேலத்தில் மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவன்..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்தில் இரண்டு மாணவர்கள் நேற்று சண்டையிட்டு தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் தாக்கிய மற்றொரு மாணவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





