--- --:--:-- --

இருட்டுக் கடை உரிமையாளர் காலமானார்

9

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் சுலோச்சனா பாய் பிஜிலிசிங் (88) காலமானார். 1940களில் இவரது கணவர் பிஜிலி சிங் இக்கடையை தொடங்கினார்.

 

அதற்குப்பின், சுலோச்சனா உரிமையாளராக பொறுப்பேற்றாலும், அவர்களது உரிமையாளர் ஹரிசிங்தான் கடையை நடத்தி வந்தார். ஹரிசிங் கொரோனா காலத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது சுலோச்சனா வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon