--- --:--:-- --

பள்ளி தாளாளர் கணவர் மீது தாக்குதல்..!

10

திருச்சி மாவட்டம் மணப்பாறைப்பட்டியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், அவர் கைதாவதற்கு முன்பு பள்ளியில் நுழைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை சரமாரியாக
தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது, தன்னை விட்டுவிடும்படியும், பள்ளியை விட்டே ஓடிவிடுவதாகவும் அவர் கெஞ்சுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon