--- --:--:-- --

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை..!

8

டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக முன்னிலை பெற்று வந்த நிலையில், திடீரென ஆம் ஆத்மி கட்சி முன்னேறி வருகிறது.

 

11 மணி நிலவரப்படி, பாஜக – 39, ஆம் ஆத்மி – 21, காங்கிரஸ் – 0 ஆகிய இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon