--- --:--:-- --

நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளிய நோட்டா..!

9

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடத்தை பிடித்தது நோட்டா.

 

மொத்தம் பதிவான 251 தபால் வாக்குகளில், திமுக 197 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 13 வாக்குகளையும் பெற்றுள்ளது. நோட்டாவிற்கு 18 பேர் வாக்களித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon