--- --:--:-- --

பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை பலி..!

4

திருச்சி திருவெறும்பூரில் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

 

மூத்த குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட பணிப்பெண் சென்ற பொழுது ஓடி வந்த இளைய குழந்தை பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon