--- --:--:-- --

முன் விரோதத்தால் அரங்கேறிய கொடூரம்..ரத்த வெள்ளத்தில் சரிந்த அதிமுக பிரமுகர்..!

3

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் அதிமுக வட்ட செயலாளர் ராஜசேகர் என்பவரை முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர். வெட்டப்பட்ட ராஜசேகர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon