சிறுவன் மீது ஏறி இறங்கிய கார்..!
நாசிக்கில் ஹோட்டலுக்குள் புகுந்த கார் மோதி 4 வயது சிறுவன் தந்தையின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் மனதை நொறுங்க செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்குக்கு மும்பை – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பிரபலமான உணவகம் அமைந்துள்ளது.
சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது தந்தை செல்ஃபோன் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ஓடி வந்த சிறுவன் சறுக்கி கீழே விழுந்த பொழுது கார் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் தந்தையின் கண் முன்னே சிறுவன் உயிரிழந்தான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





