--- --:--:-- --

மனைவி தாய் வீட்டிற்கு சென்றதை கொண்டாடிய ஆட்டோ டிரைவர்..!

7

மனைவி தாய் வீட்டிற்கு சென்றதை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிஸ்கட் கொடுத்துக் கொண்டாடிய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

 

கர்நாடக மாநில ஒருவர் தன ஆட்டோவில் பயணித்த வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்துள்ளார்.

 

கேட்டபோது தன் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் என்றும் இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அதை கொண்டாட இலவச பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்குகிறேன் என பதில் அளித்துள்ளார். அது மட்டுமே தன் மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளது குறித்து ஆட்டோவில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon