--- --:--:-- --

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஈரோட்டில் சடலமாக மீட்பு..!

7

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் தன்னிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு மாணவி ஈரோடு வாய்க்கால் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.

 

தந்தை குடித்துவிட்டு தாயாருடன் சண்டை இட்டு வந்ததால் மனம் உடைந்து சிறுமியை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமி வாய்க்கால் அருகே அமர்ந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

 

போலீசார் செல்வதற்குள் மாயமான சிறுமி அங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஈரோடு இந்திரா நகர் பகுதியில் சடலமாக கரை ஒதுங்கி உள்ளார்.

 

Right Menu Icon