--- --:--:-- --

தவெகவில் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா..!

8

தமிழக வெற்றிக் கழகத்தில், இன்னும் ஓரிரு நாள்களில் ஆதவ் அர்ஜுனா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்த அறிவிப்பை விஜய் விரைவில் வெளியிடுவார் எனவும், கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. திமுகவை விமர்சித்த விவகாரத்தில், விசிகவில் இருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon