--- --:--:-- --

பிப்.6இல் டெல்லியில் திமுக போராட்டம்..!

9

UGC வரைவு அறிக்கையை திரும்பப் பெறக் கோரி பிப்.6இல் டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என MLA எழிலரசன் அறிவித்துள்ளார். UGC வரைவு மூலம் மத்திய பாஜக அரசு, மாநில அரசின் உரிமையை பறிக்க திட்டமிட்டிருக்கிறது.

 

அதுமட்டுமல்லாமல், மாணவர்களின் கல்வித்தரத்தை சிதைக்கக்கூடியதாக இத்திட்டம் இருப்பதால், திமுக கூட்டணி கட்சிகளின் எம்பிக்களுடன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon