--- --:--:-- --

பிரபல நடிகை ஹாஸ்பிட்டலில் அட்மிட்..!

7

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் பிரபல ஹிந்தி நடிகை அர்ச்சனா பூரன் சிங்குவின் கை உடைந்துள்ளது. உடனே ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரின் முகத்தில் காயங்கள் மற்றும் வலது கை, உதடுகளில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இவர் தமிழில் ரஜினியின் ‘பாண்டியன்’, பிரபுவின் ‘நாளைய செய்தி’, த்ரிஷாவின் ‘எனக்கு-20 உனக்கு – 18’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon