--- --:--:-- --

பிரபல மலையாள இயக்குநர் கவலைக்கிடம்..!

4

பிரபல மலையாள பட இயக்குநரும், நடிகருமான ஷபி (56) உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கல்யாணராமன், புலிவால் கல்யாணம், டூ கன்ட்ரீஸ் உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார்.

 

அண்மையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொச்சியில் உள்ள ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நடிகர் மம்முட்டி அங்கு அவரை சந்தித்தார்.

Right Menu Icon