2025 பட்ஜெட்: வரி விலக்கு அறிவிப்புக்கு வாய்ப்பு
2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் வரை வருமான வரி அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரி விதிப்பை 30ல் இருந்து 25%ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதுள்ள புதிய வரி விதிப்பு நடைமுறையின் கீழ், ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு எந்த வரியும் இல்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




