--- --:--:-- --

டங்ஸ்டன் திட்டம் ரத்து? நாளை அறிவிப்பு..!

7

டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

அண்ணாமலை தலைமையில் நடந்த இச்சந்திப்பில் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டுமென மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து, நாளை இத்திட்டம் கைவிடப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon